செஞ்சியில் பொதுமக்களுக்கு கண் கண்ணாடி வழங்கிய முன்னாள் அமைச்சர்

X
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி நகர திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு கண் கண்ணாடியை பொது மக்களுக்கு முன்னால் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ இன்று வழங்கினார்.உடன் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர்,செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்டோர் இருந்தனர்.
Next Story

