வார இறுதி நாளை முன்னிட்டு நெல்லைக்கு சிறப்பு பேருந்து

வார இறுதி நாளை முன்னிட்டு நெல்லைக்கு சிறப்பு பேருந்து
X
சிறப்பு பேருந்து அறிவிப்பு
வார இறுதி நாளை முன்னிட்டு வருகின்ற மார்ச் 7,8 ஆம் தேதிகளில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வருவதற்கு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு செய்யக்கூடிய க்யூ ஆர் கோட்டையும் தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை இன்று (மார்ச் 5) வெளியிட்டு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது.
Next Story