முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
X
வழிபாடு
திருக்கோவிலூர் ஹாஸ்பிடல் ரோட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில், மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் தங்க காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று காலை முதல் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Next Story