மாரியம்மன் காளியம்மன் முத்துக்குமாரசாமி கோவில் பண்டிகை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்களில் அம்மன்
Komarapalayam King 24x7 |5 March 2025 3:27 PM ISTகுமாரபாளையத்தில் மாரியம்மன் காளியம்மன் முத்துக்குமாரசாமி கோவில் பண்டிகை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்களில் அம்மன்
படவிளக்கம் : 05nmksiv01 குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். படவிளக்கம் : 05nmksiv02 குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, 24 மனை மாரியம்மன் கோவிலில் அம்மன் உத்திரகோஷ மங்கை 1008 தாமரை மலர்கள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். படவிளக்கம் : 05nmksiv03 குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். படவிளக்கம் : 05nmksiv04 குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, முதலியார் தெரு, பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மன், சிவன், விநாயகர், முருகர் சுவாமிகள் குடும்பத்துடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்கள்.
Next Story




