மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு

X
நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் புதூர் ஊராட்சியில் 29.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை இன்று (மார்ச் 5) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மானூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

