முல்லைப் பெரியாறு அணை ஆய்வு ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு அணை ஆய்வு ஒத்திவைப்பு
X
ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட புதிய மத்திய கண்காணிப்பு குழுவினர் மார்ச்.7ல் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இக்குழுவின் முதல் ஆய்வு மார்ச்.22க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக நீர்வளத்துறையினர் அறிவித்துள்ளனர்.
Next Story