கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
X
கஞ்சா
கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் நேற்று(மார்ச்.4) குற்ற தடுப்பு சம்பந்தமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த 2 பைக்குகளை நிறுத்தி சோதனை செய்ததில் இரு பைக்குகளிலும் விற்பனைக்காக கஞ்சா வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ரசித்அலி, அஸ்கர்அலி ஆகிய இருவரை கைது செய்து 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story