அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்

அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்
X
பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய அதிமுக
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும் புதுக்குளம் பஞ்சாயத்து தலைவருமான முத்துக்குட்டி பாண்டியன் ஏற்பாட்டில் இன்று குன்னத்தூர் ஊராட்சி பூத் 1,2 ஆகியவற்றின் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story