திமுக மாவட்ட செயலாளரை சந்தித்த கட்சி நிர்வாகிகள்

X
Pallipalayam King 24x7 |5 March 2025 6:12 PM ISTமேற்கு மாவட்ட திமுக செயலாளரை சந்தித்த பள்ளிபாளையம் கட்சி நிர்வாகிகள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள, வெப்படை பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் தியாகு, வெங்கடேஷ், அக்னி கார்த்தி மற்றும் உள்ளூர் பகுதியை சேர்ந்த திமுகவினர், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி அவர்களை, நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து, அவருடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளிபாளையம் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் யுவராஜ் அவர்களை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர் .இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் திரனோர் கலந்து கொண்டனர்...
Next Story
