ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

X
தேனி மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சீனி, பாமாயில், கோதுமை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டை தாரர்கள் தங்களது ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும் எனவும் மாவட்டத்திற்கு வெளியே வசிப்பவர்கள் அருகே உள்ள ரேஷன் கடைகளில் இ-கே.ஒய்.சி மூலம் கைரேகையை மார்ச்.15க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தி உள்ளார்.
Next Story

