எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தேசிய தலைவர் கைதானதை கண்டித்து, ஆம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர்

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தேசிய தலைவர் கைதானதை கண்டித்து,  ஆம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர்
X
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தேசிய தலைவர் கைதானதை கண்டித்து, ஆம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர்
திருப்பத்தூர் மாவட்டம் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தேசிய தலைவர் கைதானதை கண்டித்து, ஆம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தேசிய தலைவர் பைஸியை விடுதலைச்செய்யக்கோரியும், அமலாக்கத்துறையை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் இர்ஃபான் கான் தலைமையில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்..
Next Story