கண்டமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்

X
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் கண்டமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.6.12 இலட்சம் மதிப்பீட்டில் சமூக சுகாதார வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங்,இன்று (05.03.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story

