முதல்வர் மருந்தகத்திற்கான மருந்து கிடங்கினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

X
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று கற்பகம் மொத்த விற்பனை பண்டக சாலை வளாகத்தில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்திற்கான மருந்து கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மருந்து இருப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது, வேலூர் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் சந்தானம் உடனிருந்தார்
Next Story

