வேலூரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!

வேலூரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!
X
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள், அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Next Story