புதிய சிமெண்ட் சாலை பணியை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர்
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் வேப்பந்தட்டை ஊராட்சியில் இளையராஜா வீடு முதல் தர்மராஜ் வீடு வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ருபாய் 4.50இலட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம். பிரபாகரன் அவர்கள் தொடங்கி வைத்தார் அந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் வீ.ஜெகதீசன் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அண்ணன் என் .ஜெகதீஸ்வரன் மாவட்ட பிரதிநிதி அழகுவேல் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்
Next Story




