தென்காசியில் திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தென்காசியில் திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
X
திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தென்காசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது.
Next Story