தென்காசி அருகே குப்பை கழிவுகளுடன் பெண் சிசு உடல் மீட்பு

X
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், நகராட்சி தூய்மை பணியாளர்கள் கழிவுகளை அப்புறப்படுத்தும் பொழுது 7 மாத பெண் சிசு கிடந்ததைக் அப்பகுதி பொதுமக்கள் கண்டனர் உடனே காவல் துறையிடம் அளித்த தகவலை தொடர்ந்து. விரைந்து சென்ற காவல்துறையினர் சிசு உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

