மதுரையில் விழிப்புணர்வு பேரணி.

மதுரையில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுரையில் 54 வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வில்லாபுரத்தில் ஜியோ நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அலுவலகம் முன்பாக உதவி ஆய்வாளர் சேதுராமன் அவர்கள் தேசிய பாதுகாப்பு சின்ன கொடியை ஏற்றி வைத்தார். இதில் நிறுவன மேலாளர் குமார், நேதாஜி ,அஜித் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
Next Story