தாமிரபரணி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கம்

தாமிரபரணி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கம்
X
சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி
திருநெல்வேலி மாவட்டம் மேலநத்தம் பகுதி தாமிரபரணி ஆற்றில் காணப்படும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்க விழா இன்று (மார்ச் 6) நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story