சாலை அகலப்படுத்தும் மற்றும் மேம்படுத்துதல் பணி துவக்கம்

X
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை அருகில் உள்ள ரவுண்டானா முதல் ஏ.ஆர் லைன் தீயணைப்பு அலுவலகம் வரை சாலை அகலப்படுத்தும் மற்றும் மேம்படுத்துதல் பணியை துவங்கி வைத்து பார்வையிட்டனர். இந்த நிகழ்வின்போது பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்,மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story

