நெல்லையில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய பாஜகவினர்

நெல்லையில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய பாஜகவினர்
X
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம் தலைமையில் கையெழுத்து இயக்கம் இன்று (மார்ச் 6) டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு நடைபெற்றது. இதில் திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர். இதில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story