ஜெயங்கொண்டம் மின்வாரிய கேங்மேன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு பராமரிப்பு பணியின் போது பரிதாபம்.

X
அரியலூர், மார்ச்6- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அர்த்தனேரி கிராமத்தில் மின்சார பராமரிப்பு பணியின் போது மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்கிய பெரம்பலூர் மாவட்டம் எசனை பகுதியை சேர்ந கேங்மேன் ராஜாராம் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story

