விழுப்புரத்தில் பாஜகவினர் ஆலோசனை

விழுப்புரத்தில் பாஜகவினர் ஆலோசனை
X
மும்மொழி கொள்கை விவகாரம்
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட எல்லிஸ்சத்திரம் சாலையில் உள்ள, விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் மும்மொழி கல்விக் கொள்கையை வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து இன்று(மார் 6) ஆலோசனையானது நடத்தப்பட்டது.இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story