கண்டமனூரில் குடிதண்ணீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த எம் எல் ஏ

கண்டமனூரில் குடிதண்ணீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த எம் எல் ஏ
X
கண்டமனூர் வடக்கு தெருவில் மக்கள் பயன்பாட்டுக்காக குடி நீர் தொட்டியினை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பங்கேற்று திறந்து வைத்தார்
ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் A.மகாராஜன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடமலை-மயிலை ஒன்றியம் கண்டமனூர் வடக்குத்தெரு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிதண்ணீர் தொட்டியை திறந்து வைத்தார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story