சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் ஆய்வு

சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் ஆய்வு
X
ஆய்வு
தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, குழு உறுப்பினர்கள், சட்டப் பேரவை செயலக அலுவலர்கள் நாளை (மார்.7) ஆய்வு செய்ய உள்ளனர். இதில் அரசுத் துறைகளில் இந்தியக் கணக்காய்வு, தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கைகளில் உள்ள தணிக்கை பத்திகள் குறித்து கள ஆய்வு நடைபெற உள்ளது. என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story