மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்தட்ட உதைகள் வழங்கிய துணை முதலமைச்சர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்தட்ட உதைகள் வழங்கிய துணை முதலமைச்சர்.
X
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளினை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறாள் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள எஸ்எஸ் நகரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 72 பயனாளர்களுக்கு இரு சக்கர வாகனம் கைபேசி உள்ளிட்டவைகளை ரூபாய் 43.31 லட்சம் மதிப்பீட்டில் ஆன நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
Next Story