நில உடமை திட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள்.

X
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றும் வருகிறார். இதில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் ஊர்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் நான்கு நபர்களுக்கு 20 லட்சம் மானியத் தொகை உடன் கூடிய 40 லட்சத்து 49 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பிலான பட்டாக்களை துறை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளர்களுக்கு வழங்கினார்.
Next Story

