ரேசன் கடையில் எம்.எல். ஏமகாராஜன் திடீர் ஆய்வு செய்தார்

X
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கொம்புகாரன் புலியூர் ரேஷன் கடையில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திடீர் ஆய்வு செய்தார். உடன் துறை சார்ந்த அலுவலகர்கள் திமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story

