பேராசிரியருக்கு மானூர் மேற்கு ஒன்றிய திமுகவினர் மரியாதை

X
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம் இன்று (மார்ச் 7)அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு மானூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
Next Story

