ராமநாதபுரம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புகூட்டம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அருள் தலைமையில் குழந்தைகள் நல குழு உறுப்பினர் கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நகராட்சி துணை தலைவர் ஹமீது சுல்தான், ஹைரத்துல் ஜலாலியா துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, வருவாய் அலுவலர் வித்யா, குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் சித்ரா உள்ளிட்ட துறை அலுவலர்கள், மகளிர் காவல் துறையினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Next Story

