அகஸ்தியர் அருவி கட்டணத்தை குறைத்த முதல்வர்

அகஸ்தியர் அருவி கட்டணத்தை குறைத்த முதல்வர்
X
அகஸ்தியர் அருவி கட்டணம் குறைப்பு
நெல்லையில் உள்ள அகஸ்தியர் அருவிக்கு செல்வதற்கான கட்டணத்தை 30ல் இருந்து 20-ஆக குறைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 30-ஆக இருந்த கட்டணத்தை 40-ஆக உயர்த்தியதால் அதனை குறைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி முதலமைச்சர் கட்டணத்தை குறைக்கச் சொல்லி எங்களுக்கு ஆணையிட்டுள்ளார் என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Next Story