குட்டம் பஞ்சாயத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா

குட்டம் பஞ்சாயத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா
X
வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குட்டம் பஞ்சாயத்து முழுவதும் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் தொடக்க விழா இன்று (மார்ச் 7) நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு கலந்து கொண்டு பணியை துவங்கி வைத்தார். இதில் அதிகாரிகள், திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story