மறுப்பு அறிக்கை வெளியிட்ட மாநகர காவல்துறை

மறுப்பு அறிக்கை வெளியிட்ட மாநகர காவல்துறை
X
நெல்லை மாநகர காவல்துறை
நெல்லை மாநகர காவல்துறை இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டிட பணிகளுக்காக வந்த வட மாநில இளைஞர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆட்சியர் அலுவலகத்தில் கஞ்சா விற்பனையில் செய்த வட மாநில இளைஞர்கள் மூன்று பேர் கைது என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளனர்.
Next Story