மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கும் சபாநாயகர்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கும் சபாநாயகர்
X
தமிழக சபாநாயகர் அப்பாவு
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து பாளை நேருஜி கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு,கலெக்டர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகள் வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.
Next Story