சங்கரன்கோவில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

சங்கரன்கோவில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
X
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ள தென்காசி திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் சங்கரன்கோவில் 100க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story