சுத்தமல்லி விளக்கில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம்

X
தமிழகத்தில் பாஜகவினர் மும்மொழி கொள்கையை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் மானூர் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் சுத்தமல்லி விளக்கில் கையெழுத்து இயக்கம் இன்று (மார்ச் 7) நடைபெற்றது. இதில் மானூர் தெற்கு ஒன்றிய தலைவர் அங்குராஜ் தலைமையில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

