போடியில் இருசக்கர வாகனம் திருடிய நான்கு பேர் கைது

போடியில் இருசக்கர வாகனம் திருடிய நான்கு பேர் கைது
X
கைது
போடி அருகே முந்தல் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது பைக்கை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திருட்டில் விக்னேஷ், அஜய், குணா, மதன் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை நேற்று (மார்.6) கைது செய்தனர்
Next Story