ராணிப்பேட்டையில் சந்தான பாரதி போஸ்டரால் பரபரப்பு!

ராணிப்பேட்டையில் சந்தான பாரதி போஸ்டரால் பரபரப்பு!
X
சந்தான பாரதி போஸ்டரால் பரபரப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பதிலாக தமிழ் திரைப்பட நடிகர் சந்தான பாரதியின் போஸ்டரை ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஒட்டிய பாஜக நிர்வாகியால் ராணிப்பேட்டை முழுவதும் பாஜகவினர் மற்றும் பொதுமக்களிடையே குழப்பம் மற்றும் பேசு பொருளாகியுள்ளது.
Next Story