அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை 

அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை 
X
மாணவர்கள் சேர்க்கை
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், மிதியக்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 2025- 26 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.  நிகழ்ச்சியில், பள்ளித்தலைமை ஆசிரியர் இரா.கற்பகவல்லி, இடைநிலை ஆசிரியர்  இரா.சத்தியமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story