சுவை பிரியாணி கடையில் மைனஸில் ஈ பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி

பெரம்பலூரில் மீண்டும் மீண்டும் பிரியாணி கடைகளில் பிரச்சனை கண்டு கொள்ளாத உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் சுவை பிரியாணி என்ற கடையில் இன்று பிரியாணி சாப்பிட வந்த பிரியாணி பிரியர்கள் பிரியாணி ஆர்டர் செய்த பிறகு சாப்பிடுவதற்கு ஆரம்பித்தனர் அப்போது சைனஸில் இ கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரியாணி பிரியர்கள் உடனே கடையில் இருந்தேன் அவர்களை கூட்டு விசாரித்தனர் ஆனால் அவர்கள் எந்த பதிலும் அளிக்காமல் அலட்சியம் காட்டினர் மேலும் இது தொடர்பாக கடை முதலாளியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தொடர்பு எண்ணை எடுக்கவில்லை இதனால் வருத்தம் அடைந்த பிரியாணி பிரியர்கள் சமூகவலைகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வாக ஏற்படும் வகையில் வீடியோவை பதிவிட்டு சென்றுள்ளனர் இந்த வீடியோவை பரவி வருகிறது இது போன்ற பிரியாணி கடைகளில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்பது யார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு கட்டுப்பாட்டு துறை செயல்படுகிறதா என்ற கேள்வியும் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.
Next Story