பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் நோட்டு பேனா வழங்கினார்

முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் நோட்டு பேனா வழங்கினார்
தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் மேல உசேன் நகரம் தொடக்கப்பள்ளியில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாணவர்களுக்கு சிலேட்,சிலேட் பென்சில்,வாய்பாடு மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story