அருங்காட்சியகத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு!

அருங்காட்சியகத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு!
X
அரசு அருங்காட்சியகத்தை சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் இன்று ஆய்வு செய்தார்.
வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் படவேட்டான், அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story