எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் சமுக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி!

எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் சமுக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி!
X
எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் சமுக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வரும் மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ளது.
வேலூர் கிழக்கு மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் சமுக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வரும் மார்ச் 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு கஸ்பா தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்கு அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் பஷீர் அஹ்மத் ஃபிதா நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story