ஸ்ரீ மாதாஜி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!

ஸ்ரீ மாதாஜி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!
X
ஸ்ரீ மாதாஜி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில், சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் இடையன்சாத்து ஸ்ரீ மாதாஜி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மலைகொடி நாராயணி சக்தி அம்மா கலந்து கொண்டு பூஜை செய்தார் .கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் ஆசி வழங்கி பிரசாதம் வழங்கினார் .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story