விருத்தாசலம்: எம்எல்ஏ நேரில் சென்று நலம் விசாரிப்பு

X
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மங்களூர் ஒன்றியம் ஒரங்கூர் ஊராட்சியில் வசித்து வரும் காங்கிரஸ் நிர்வாகிகள் ரஹமதுல்லா, ஜப்பார், தன்ராஜ் மற்றும் தர்மகர்த்தா ஆகியோர் இல்லத்திற்கு நேரில் சென்று கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான M.R.R.இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
Next Story

