திருவேங்கடம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

திருவேங்கடம்  பேரூராட்சியில் தூய்மை  பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
X
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி,சேலை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்றது. திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் பாலமுருகன், திருவேங்கடம் திமுக நகரச் செயலாளர் மாரிமுத்து மற்றும் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் சேர்மத்துரை உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story