மகளிர் தின வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்

மகளிர் தின வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்
X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மகளிர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்கான அடிப்படை உரிமைகளை உறுதி செய்வோம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story