செவல்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாமில் தொடங்கி வைத்த எம்எல்ஏ

செவல்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாமில் தொடங்கி வைத்த எம்எல்ஏ
X
இலவச கண் சிகிச்சை முகாமில் தொடங்கி வைத்த எம்எல்ஏ
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளம் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் பொது நல மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாமினை மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண் பரிசோதனை செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story