கண்காணிப்பு கேமரா வழங்கல்

X
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு மக்கள் பங்களிப்பு கோரப்பட்டதில் தமிழக வெற்றிக்கழகம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் K.பிரகாஷ் தலைமையில் 4 கேமராக்கள் வழங்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கனகவல்லி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் K.பிரகாஷ், இணை செயலாளர் எம்.ராமு, பொருளாளர் M.ஜவகர், தியாகதுருகம் ஒன்றிய தலைவர் R.ரவி, தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் S.அறிவுமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரிகோவிந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

