அரக்கோணத்தில் கடையை திறந்து வைத்த நடிகர்

அரக்கோணத்தில் கடையை திறந்து வைத்த நடிகர்
X
கடையை திறந்து வைத்த நடிகர்
ராணிப்பேட்டை மாவட்டம் பெருமூச்சி அரசு நடுநிலை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நஸ்ரின் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் தேர்வு செய்யப்பட்டு பாடி வருகிறார். இவரது குடும்பத்தினர் ஏழ்மையில் இருக்கும் நிலையில், நஸ்ரின் தாயாருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று (மார்ச்.07) தையல் கடை ஒன்றை அமைத்துக் கொடுத்து திறந்து வைத்தார். மாணவிக்கு உதவி செய்து வரும் பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் உடன் இருந்தார்.
Next Story